Friday, August 18, 2023
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் - 18...
ஆகஸ்ட்.18:
இன்று விஜயலக்ஷ்மி பண்டிட் பிறந்த தினம்!
*ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர், இந்திய தூதராக பணியாற்றியவர், ஜவகர்லால் நேருவின் தங்கை விஜயலக்ஷ்மி பண்டிட்.
*இவர் 1900 ஆகஸ்ட் 18-ம்தேதி அலகாபாத்தில் பிறந்தார்.
*1937 முதல் 1939 வரை உள்ளாட்சி மற்றும் பொது சுகாதார துறையின் அமைச்சராக இருந்தார்.
*இரண்டாம் உலகப் போரில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இந்திய போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவித்தது.
*இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
*1953-ல் ஐ.நா. பொதுச்சபையின் 8-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
*இதன் மூலம் அந்த பொறுப்பை ஏற்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.
*1958-ல் ’தி எவல்யூஷன் ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதினார்.
*மகாராஷ்டிராவின் ஆளுநராக 1962 முதல் 1964 வரை இருந்தார்.
*1967- 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
*20-ம் நூற்றாண்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட முக்கிய பெண்ணான இவர் தனது எழுத்து மூலம் மக்களிடம் பிரபலமானார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
60 DAYS STUDY PLAN FOR TNPSC GROUP 2 & 2A EXAM DAY - 1 பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் TEST -1 ஐ எழுதி பயிற்சி செய்ய CL...
-
TNUSRB & PC 2024 தேர்விற்க்கான மாதிரித் தேர்வு எழுத CLICK HERE (எட்டாம் வகுப்பு தமிழ் முழுவதும்)

No comments:
Post a Comment