Friday, August 18, 2023

TNUSRB யில் 3359 இரண்டாம் நிலைக்காவலர் காலிப்பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர் தேர்விற்க்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் (ஆகஸ்ட் -18) தொடக்கம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 17-09-2023 Apply Now

No comments:

Post a Comment