Wednesday, January 29, 2025

விண்ணில் பாய்ந்தது 100வது ராக்கெட்...

BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 100வது ராக்கெட். வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, NVS-02 என்ற 2,250 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் ரக செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தகவல்.

Sunday, January 12, 2025

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு -2025 (TEST - 1)

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு -2025 தேர்வு - 1 எழுத CLICK HERE (6,7th STD PHYSICS) இதேர்விற்க்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைக்குறிப்பு நாளை மாலை கல்வி துளிர் குழுக்களில் பகிரப்படும்...

GROUP - 4 NEW SYLLABUS WISE TEST - 1

GROUP - 4 NEW SYLLABUS WISE தமிழ் தகுதித் தேர்வு மற்றும் மதீப்பீட்டுத் தேர்வு - 2025 தேர்வு - 1 எழுத CLICK HERE இதேர்விற்க்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைக்குறிப்பு நாளை மாலை கல்வி துளிர் குழுக்களில் பகிரப்படும்...