Wednesday, January 29, 2025
விண்ணில் பாய்ந்தது 100வது ராக்கெட்...
BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 100வது ராக்கெட்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, NVS-02 என்ற 2,250 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் ரக செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.
NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தகவல்.
Subscribe to:
Post Comments (Atom)
-
60 DAYS STUDY PLAN FOR TNPSC GROUP 2 & 2A EXAM DAY - 1 பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் TEST -1 ஐ எழுதி பயிற்சி செய்ய CL...
-
TNUSRB & PC 2024 தேர்விற்க்கான மாதிரித் தேர்வு எழுத CLICK HERE (எட்டாம் வகுப்பு தமிழ் முழுவதும்)

No comments:
Post a Comment