Thursday, August 31, 2023
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு -9
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 5:30 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
Wednesday, August 30, 2023
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு -8
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 5:30 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
Monday, August 28, 2023
வரலாற்றில் இன்று ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்...
ஆகஸ்ட்.28:
இன்று ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்!
👉ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் கொண்ட ராபர்ட் கால்டுவெல் 1814-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.
👉கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
👉24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷ்னரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து 1838 ஜனவரி 8-ம் தேதி சென்னைக்கு வந்தார்.
👉விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார்.
👉தமிழ்மொழியில் 1841-ல் பட்டம் பெற்றார்.
👉திருநெல்வேலி இடையன்குடியில் 50 ஆண்டுகள் தங்கி மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார்.
👉1856-ல் ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புத்தகத்தை எழுதினார்.
👉தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள் என்று கண்டுபிடித்தார்.
👉தமிழ்மொழிக் குடும்பம் இருப்பதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார்.
👉அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொண்டு வந்த ராபர்ட் கால்டுவெல் 1891 ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார்.
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு - 07
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 5:30 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
Sunday, August 27, 2023
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு - 06
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 5:30 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
வெற்றிப்படிக்கட்டு 2023 தேர்வுக்கான இரண்டாம் வார TEST SCHEDULE PDF
இந்த வாரம் நடைபெறவுள்ள வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான SCHEDULE வழங்கப்பட்டுள்ளது.
TEST SCHEDULE PDF
Friday, August 25, 2023
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு - 05
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 5:30 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
Thursday, August 24, 2023
ஆயக்குடி இலவச மரத்தடி பயிற்சி மையத்தின் FREE NOTES
இந்த வாரம் நடைபெறவுள்ள (27-08-2023) ஆயக்குடி இலவச மரத்தடி பயற்சி மையத்தின் FREE NOTES வழங்கப்பட்டுள்ளது.
FREE NOTES PDF
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு - 04
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 6 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
Wednesday, August 23, 2023
வரலாற்றில் இன்று...
ஆகஸ்ட்.23:
இன்று எழுத்தாளர் வ.ராமசாமி நினைவு தினம்!
👉தமிழ் எழுத்தாளர், இதழியலாளர் வ.ராமசாமி 1889-ம் ஆண்டு தஞ்சாவூரின் திருப்பழனத்தில் பிறந்தார்.
👉அறிஞர் அண்ணா தனது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவை "அக்கிரகாரத்து அதிசய மனிதர்" என்று வர்ணித்தார்.
👉தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கைம்பெண் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களாக எழுதினார்.
👉1914-ல்தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார்.
👉பிறகு பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றினார்.
👉இவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது.
👉கல்கி, புதுமைப்பித்தன் போன்ற இளம் எழுத்தாளர்களை இப்பத்திரிக்கை மூலம் ஊக்குவித்தார்.
👉1930-ம்ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக 6 மாதம் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
👉சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார்.
👉அவை தொகுக்கப்பட்டு பின்னாளில் "ஜெயில் டயரி" என்ற பெயரில் நூலாக வெளி வந்தது.
👉சிறந்த எழுத்தாளரான இவர் 1951 ஆகஸ்ட் 23-ம் தேதி காலமானார்.
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு -03
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 6 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
சந்திராயன் -3 நிலவில் தரையிறங்கும் அரிய காட்சிகள் நேரலையில்...
Tuesday, August 22, 2023
ஜெய் ஹிந்த் IAS அகாடெமி வழங்கும் இந்திய அரசியலமைப்பு முழுப் புத்தகம்
ஜெய்ஹிந்த் IAS அகாடெமி வழங்கும் 245 பக்கங்கள் கொண்ட இந்திய அரசியலமைப்பு முழுப் புத்தகம் Pdf ஆக வழங்கப்பட்டுள்ளது.
Full Book Pdf
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு -02
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 6 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
Monday, August 21, 2023
இன்றைய தேர்வு வெற்றிப்படிக்கட்டு -01
இன்றைய வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான TEST LINK
இத்தேர்வினை நாளை மாலை 6 மணி வரை மட்டுமே எழுத முடியும்.
Sunday, August 20, 2023
வெற்றிப்படிக்கட்டு 2023 தேர்வுக்கான முதல் வார TEST SCHEDULE PDF
நாளை முதல் நடைபெறவுள்ள வெற்றிப்படிக்கட்டு தேர்வுக்கான SCHEDULE வழங்கப்பட்டுள்ளது.
TEST SCHEDULE PDF
Friday, August 18, 2023
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான ஜனவரி முதல் ஜூலை வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் -2023
TAF IAS ACADEMY யின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான ஜனவரி முதல் ஜூலை வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் -2023 Pdf வழங்கப்பட்டுள்ளது.
Download Pdf
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் - 18...
ஆகஸ்ட்.18:
இன்று விஜயலக்ஷ்மி பண்டிட் பிறந்த தினம்!
*ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர், இந்திய தூதராக பணியாற்றியவர், ஜவகர்லால் நேருவின் தங்கை விஜயலக்ஷ்மி பண்டிட்.
*இவர் 1900 ஆகஸ்ட் 18-ம்தேதி அலகாபாத்தில் பிறந்தார்.
*1937 முதல் 1939 வரை உள்ளாட்சி மற்றும் பொது சுகாதார துறையின் அமைச்சராக இருந்தார்.
*இரண்டாம் உலகப் போரில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இந்திய போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவித்தது.
*இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
*1953-ல் ஐ.நா. பொதுச்சபையின் 8-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
*இதன் மூலம் அந்த பொறுப்பை ஏற்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.
*1958-ல் ’தி எவல்யூஷன் ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதினார்.
*மகாராஷ்டிராவின் ஆளுநராக 1962 முதல் 1964 வரை இருந்தார்.
*1967- 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
*20-ம் நூற்றாண்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட முக்கிய பெண்ணான இவர் தனது எழுத்து மூலம் மக்களிடம் பிரபலமானார்.
இன்றைய தேர்வு
இன்றைய Online தேர்வில் கணிதம் மற்றும் தமிழ் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெற்றுள்ளன...
Your Online Test Link
TNUSRB யில் 3359 இரண்டாம் நிலைக்காவலர் காலிப்பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ் நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர் தேர்விற்க்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் (ஆகஸ்ட் -18) தொடக்கம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17-09-2023
Apply Now
Thursday, August 17, 2023
6 To 8 Tamil Hand Written Notes
6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடங்களில் உள்ள வினாக்கள் கையால் எழுதப்பட்டவை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
6th STD Tamil Hand Written Notes Pdf
7th STD Tamil Hand Written Notes Pdf
8th STD Tamil Hand Written Notes Pdf
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் இலவசக் குறிப்பேடு...
இந்த வாரம் நடைபெற உள்ள ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் இலவச குறிப்பேடு (Free Notes)...
Download Here
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 807காலி பணியிடங்கள் ...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்கு வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்...
Apply Now
வரலாற்றில் இன்று
ஆகஸ்ட்.17:
இன்று எழுத்தாளர் வி.எஸ்.நைப்பால் பிறந்த தினம்!
*உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர், நோபல் பரிசு பெற்றவர் வி.எஸ்.நைப்பால்.
*இவர் 1932 ஆகஸ்ட் 17-ம் தேதி இங்கிலாந்தின் டிரினிடாட் தீவில் உள்ள சாகுவானஸ் நகரில் பிறந்தார்.
*சிறுவயதில் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
*ஆக்ஸ்போர்டில் உயர்கல்வி பயின்றார்.
*சிறிது காலம் பி.பி.சி.யில் ’கரீபியன் வாய்சஸ்’ நிகழ்ச்சியை எழுதி இயக்கினார்.
*முதல் நாவல் 1963-ல் ‘மிஸ்டர் ஸ்டோன் அன்ட் தி நைட்ஸ் கம்பானியன்’ வெளிவந்து ஹாவ்தார்ன்டென் பரிசு வென்றது.
*சிறுகதைகள், புதினங்கள், உரைநடை நூல்களை எழுதினார்.
*இவரது ‘மிஸ்டிக் மெசைர்’ நாவலைத் தழுவி 1957-ல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
*பல்வேறு நாடுகளின் அடிமை முறைகள், உள்ளூர் புரட்சிகள், அரசியல் நிலவரங்கள், அரசியல்வாதிகளின் ஊழல்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நிலை, கொரில்லாப் போர் எனப் விஷயங்கள் குறித்து எழுதினார்.
*புக்கர் பரிசு, டேவிட் கோகன் பிரிட்டிஷ் இலக்கியப் பரிசு, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவற்றை பெற்றார்.
*2001-ல் வெளிவந்த ‘ஹாஃப் அ லைஃப்’ நூலுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார்.
*
இன்றையத் தேர்வு
இன்றைய online தேர்வில் 2022 - ம் ஆண்டு TNUSRB - யால் நடத்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் இருந்து வினாக்கள் இடம்பெற்றுள்ளன... TEST LINK
Wednesday, August 16, 2023
Tuesday, August 15, 2023
இலவச தேர்வு
Monday, August 14, 2023
கல்வி துளிர்
கல்வி மற்றும் போட்டித் தேர்வு தொடர்பான அனைத்து புத்தகம், materials, News Paper, Daily News, GK, Online Classes, Online Tests , Current affairs, Previous Year Question Papers, Model Question Papers PDF வடிவில் கிடைக்கும்.....
WHATSAPP LINK
Subscribe to:
Comments (Atom)
-
60 DAYS STUDY PLAN FOR TNPSC GROUP 2 & 2A EXAM DAY - 1 பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் TEST -1 ஐ எழுதி பயிற்சி செய்ய CL...
-
TNUSRB & PC 2024 தேர்விற்க்கான மாதிரித் தேர்வு எழுத CLICK HERE (எட்டாம் வகுப்பு தமிழ் முழுவதும்)




